WELCOME TO NAGAN TV SERVICE : BIRTHDAY PARTY WEDDING ANNIVERSARY EDUCATIONAL PROGRAMS AND SCHOOL AND COLLEGE DAY PROGRAMS ETC IN LIVE ALL OVER THE WORLD CONTACT +91 9443682111KOLLAMCODE THOOKKAM THIRUVIZHA LIVE 24/03/014 TO 02/04/014 ADVT PLS CALL: 9443682111*** NEWS- செலவுகளை கண்காணிக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது’ : பிரவீண்குமார் அறிவிப்பு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிக்க, ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக்கொண்டார். மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்த விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொது மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனே அகற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் NEWS ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு தயாளுஅம்மாள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு ராசா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு அழகிரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவுஎன அணைத்து அரசியல் கட்சிகளும் இதற்க்கு விதிவிலக்கல்ல..எளிமையாக எந்த தொழிலிலும் ஈடுபடாமல் காமராஜர், அண்ணா, போன்ற தலைவர்கள் வாழ்ந்தனர், மக்கள் மனத்திலும் இடம் பிடித்தனர்.ஆனால் இவர்கள் விமானம், ரியல் எஸ்டேட், சாராயம், கிராநைட், மணல், டாஸ்மாக் பார், என் இவர்கள் செய்யாத, கால் பதிக்காத தொழிலே இல்லை, இவர்கள் அரசியலுக்கு வருவதே பணம் சம்பாதிக்க என்று ஆகிவிட்டது, அரசியல் பணம் சம்பாதிக்கும் புகலிடமாக ஆகிவிட்டது.இப்படி இருக்கையில் ஊழலை தடுக்க முடியாது, அரசியலுக்கு வருவோர் மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது, சம்பளம் மட்டும் பெற்றுக்கொண்டு மக்கள் சேவையில் ஈடுபடவேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தால், திருடர்கள் ஓடிவிடுவார்கள், நல்லவர்கள் நாட்டை ஆள்வார்கள்.  

     

    

     

     

     

    

    

    

    

   

                                                                     

 

+919443682111